virudhunagar நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 12, 2022 ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.